சென்னை: விஜயதசமி தினத்தையொட்டி மூக்குத்தி அம்மன் 2 படத்தின் நயன்தாரா தோன்றும் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இரண்டாம் பாகத்தினை சுந்தர் சி. இயக்குகிறார். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நயன்தாரா, துனியா விஜய், ரெஜினா கேசண்ட்ரா, யோகிபாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், இனியா, மைனா நந்தினி ஆகியோர் நடிக்கின்றனர். ஐசரி கணேஷ் கூறும்போது, ‘‘பக்தி, மர்மம், நகைச்சுவை என அனைத்தும் கலந்து பிரமாண்ட அனுபவத்தை இப்படம் தரும்’’ என்றார்.
மூக்குத்தி அம்மன் 2 நயன்தாரா லுக் வெளியானது
- சென்னை
- விஜயதசாமி
- சுந்தர் சி.
- இசரி கே. கணேஷ்
- வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்
- நயன்தாரா
- துனியா விஜய்
- ரெஜினா கசாண்ட்ரா
- யோகி பாபு
- ஊர்வசி
- அபிநயா
- ராமச்சந்திர ராஜு
- அஜய் கோஷ்
- சிங்கம் புலி
- விச்சு விஸ்வநாத்
- இனியா
- மைனா நந்தினி
- இசாரி கணேஷ்
