தமிழுக்கு வந்தார் ஸ்ரத்தா தாஸ்

பல படங்களில் ஹீரோவாக நடித்த ஜித்தன் ரமேஷ், முதல்முறையாக வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு மிரட்சி என்று பெயர் சூட்டியுள்ளனர். பாலிவுட் நடிகை ஸ்ரத்தா தாஸ், கொல்கத்தா இனாசஹா, அஜய்கோஷ், சாய், சனா நடிக்கின்றனர். ஒளிப் பதிவு, வி.ரவி, இசை, ஆனந்த். பாடல்கள், வசனம்: என்.ரமேஷ். இயக்கம், எம்.வி.கிருஷ்ணா. கோவாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் படமாக்கப்படுகிறது.

Related Stories: