அஜித்துக்கு வில்லனாகும் கார்த்திகேயா

தெலுங்கில் ஆர்எக்ஸ் 100 படத்தில் நடித்தவர் கார்த்திகேயா. ஹீரோவாக நடித்திருந்தாலும் பெரும்பாலும் வில்லன் கேரக்டர்களில் நடித்துள்ளார். கடைசியாக நானி நடித்த கேங்லீடர் படத்தில் வில்லனாக நடித்தார். இப்போது அஜித்துக்கு வில்லனாக தமிழுக்கு வருகிறார். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தில் நடிக்க கார்த்திகேயா ஒப்பந்தமாகியுள்ளார்.

Related Stories: