மோகன்லாலுக்கு ஆபரேஷன்

மோகன்லாலுக்கு கையில் வந்த கட்டியை அகற்ற சமீபத்தில் ஆபரேஷன் நடந்தது. துபாயில் மோகன்லாலுக்கு வீடு உள்ளது. அங்கு சென்று தங்கியிருந்த அவர், அங்கேயே கை கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஆபரேஷன் முடிந்து இப்போது நலமாக இருப்பதாக அவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். கையில் கட்டுடன் இருக்கும் படத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

Related Stories: