ஹரீஷ் கல்யாண், திகாங்கனா சூர்யவன்ஷி, ரெபா மோனிகா ஜான் நடித்துள்ள படம், தனுசு ராசி நேயர்களே. இப்படத்தின் டீசரில் லிப்லாக் முத்தக்காட்சி, ஹீரோயின் மது அருந்தும் காட்சிகள் இடம்பெற்று இருந்ததால், இது அடல்ட் காமெடி படம் என்று தகவல் வெளியானது. இது குறித்து இயக்குனர் சஞ்சய் பாரதி கூறியதாவது: ராசியை நம்பும் ஹீரோ, ராசியை நம்பாமல் சாதிக்க துடிக்கும் ஹீரோயின்.