இருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட் 2வில் புதுமுகங்கள்

கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், சந்திரிகா உள்பட பலர் நடித்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. அடல்ட் காமெடி படமான இதை சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கி இருந்தார். விரைவில் இதன் இரண்டாம் பாகத்தை துவக்க சந்தோஷ் ெஜயக்குமார் திட்டமிட்டுள்ளார்.

Advertising
Advertising

முதல் பாகத்தில் நடித்த யாரும் இதில் இருக்க மாட்டார்களாம். முற்றிலும் புதுமுகங்களை நடிக்க வைக்க யோசித்துள்ளார். புதுமுகங்களுடன் புதிய கதையாக இப்படம் உருவாகும். முதல் பாகத்தில் இருந்த அதே சுவாரஸ்யம் இதிலும் இருக்கும் என்கிறார் சந்தோஷ் ஜெயக்குமார்.

Related Stories: