பேய் மாமாவில் ஹீரோ மாற்றம்

சார்லி சாப்ளின் 2 படத்தை கடைசியாக இயக்கினார் ஷக்தி சிதம்பரம். அவர் அடுத்ததாக வடிவேலு நடிப்பில் பேய் மாமா என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். இதில் வடிவேலுதான் ஹீரோவாக, தலைப்புக்கான கேரக்டரில் நடிக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் இப்போது நடிக்கவில்லை.

Advertising
Advertising

இதையடுத்து அதே கதையில் யோகி பாபுவை நடிக்க வைக்க பேசியுள்ளனர். தொடர்ந்து சில படங்களில் லீட் கேரக்டர்களில் யோகிபாபு நடித்து வருகிறார். அந்த வரிசையில் இதிலும் அவர் ஹீரோ கேரக்டரில் நடிப்பார் என பட வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: