வாட்டர்கேன் சப்ளையராகவும், பெண்ணாகவும் இரு வேடங்களில் அங்காடித் தெரு மகேஷ் நடிக்கும் படம், தேனாம்பேட்டை மகேஷ். ஜி.எஸ்.எம் பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிக்கிறார். பிச்சுவாகத்தி அனிஷா ஹீரோயின். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி நடிக்கின்றனர்.