இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில், அதியன் ஆதிரை இயக்கியுள்ள படம், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. இதில் நடித்துள்ள தினேஷ் கூறுகையில், ‘குண்டு படத்தை உலகிலுள்ள எந்த நிலப்பரப்புடன் தொடர்புபடுத்தினாலும் அது பொருந்திவிடும். இதில் இன்டர்நேஷனல் லெவல் பாலிடிக்ஸ் இடம்பெற்றுள்ளது.