ராத்திரி நேரத்து பூஜையில்...

இயக்குனருடனான திருமண விவாகரத்துக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அமலாபால் அதற்கான வாய்ப்புகளை பெறும் டெக்னிக்கையும் கையாண்டு வருகிறார். நெட்டில் கிக்கான படங்களை வெளியிட்டு அவ்வப்போது உசுப்பேற்றும் அமலாபால் தற்போது, ஆடை, அதோ அந்த பறவை போல போன்ற படங்களில் நடித்து வருகிறார். தவிர சொந்த படம் தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறார்.

இரவு நேரத்தில் நீச்சல் குளத்தில் நிலா வெளிச்சத்தில் குளியல்போடும் ஒரு படத்தை அமலாபால் தற்போது வெளியிட்டிருக்கிறார். அதைப்பார்த்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள், ராத்திரி நேரத்து பூஜையில் ரகசிய தரிசன ஆசையில்...’ என்ற பாடலைபோட்டு ரசனையை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

Related Stories: