ஹரீஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே

இஸ்பேட்ராஜாவும் இதய ராணியும் படத்துக்கு பிறகு ஹரீஷ் கல்யாண் நடிக்கும் படம் தனுசு ராசி நேயர்களே. இது காமெடி கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாக உள்ளது. நடிகர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இந்த படம் மூலம் இயக்குனர் ஆகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். ஹீரோயின், மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது.

Related Stories: