கத்தி, வணக்கம் சென்னை படங்களுக்காக அனிருத் இசையில் ஹிப் ஆப் ஆதி 2 பாடல்கள் பாடியிருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் படத்துக்கு ஹிப் ஆப் ஆதி இசை அமைக்கிறார். இப்படத்துக்காக டக்குனு டக்குனு என்ற பாடலை அனிருத் பாடி தந்திருக்கிறார்.
இதற்கு தேங்கஸ் சொல்லியிருக்கும் ஆதி,’நீண்ட இடைவெளிக்கு பிறகு அனிருத்துடன் இணைந்ததில் மகிழ்ச்சி.