அழகிய அசுரா, சரவணன் இருக்க பயம் ஏன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரெஜினா. தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டு பில்லா நுவ்வு லேனி ஜீவிதம் படத்தில் சாய் தரம் தேஜ் உடன் இணைந்து நடித்தார் ரெஜினா. திரையில் இருவருக்கும் காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகியிருந்ததால் இருவரும் நிஜமாகவே காதலிப்பதால் தான் அப்படி நடிக்க முடிந்தது என்று பேச்சு எழுந்தது.