பாடலை தமிழில் விவேகா எழுதியுள்ளார். தனுஷ் பாடியுள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலிப் தஹில் நடித்துள்ளனர். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ், ஏஷியன் சினிமாஸ், அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், வரும் ஜூன் 20ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் படம் டப்பிங் செய்யப்படுகிறது.
தனுஷ் பாடிய போய் வா நண்பா வெளியானது
