சிவபெருமானுக்கு உகந்த விரத வழிபாடுகள்
சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரண அருளைப் பெறலாம்.
* சோமவார விரதம் - திங்கள் கிழமைகளில் இருப்பது
* உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது* திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது* சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது* கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது* பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் வருவது* அஷ்டமி விரதம் - வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது* கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.