4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் சத்யராஜ் மனைவி: மகள் திவ்யா உருக்கமான பதிவு
ஜீப்ரா – திரை விமர்சனம்
பெங்களூரு கட்டடம் இடிந்து உயிரிழந்தவர்களில் 2 பேர் தமிழர்கள்
எளிய நட்புறவு கொண்டவர் முரசொலி செல்வம்: நடிகர் சத்யராஜ் புகழாரம்
கார்த்தியின் வா வாத்தியார் ஜனவரியில் ரிலீஸ்
ரஜினிகாந்த் நலம் பெற சத்யராஜ் வாழ்த்து
திரில்லர் கதையில் சத்யராஜ், பிரியா பவானி சங்கர்
காடாம்புலியூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் 2 லட்சம் பறிமுதல்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் கூலியில் இணைந்தார் சத்யராஜ்
கலைஞர் நாணயம் வெளியீடு சக்சஸ்… சக்சஸ்… சக்சஸ்…நடிகர் சத்யராஜ் வாழ்த்து
வெளியான மூன்றே வாரங்களில் ஓடிடி தளத்தில் முதலிடத்தில் இருக்கும் ‘வெப்பன்’ திரைப்படம்!
ஆக்ஸ்ட் 16 முதல் சத்யராஜ் நடிக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சிரீஸ் !!
தொடர் எதிர்ப்பால் இந்தியாவில் கிடையாது: வெளிநாட்டில் மட்டும் நயன்தாரா படம் ரிலீஸ்
சரக அளவிலான கோ-கோ போட்டி ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை பாப்பிரெட்டிப்பட்டி, ஆக.9: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவில் நடைபெற்று வரும் குழு விளையாட்டு போட்டிகளில், ஸ்டான்லி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கோ-கோ போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்துகொண்ட இப்போட்டியில், வயது வரம்பு அடிப்படையில், சீனியர் பெண்களுக்கான பிரிவில் முதலிடம், ஆண்களுக்கான ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் ஆகிய அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்தகுமார் மற்றும் திவ்யா ஆகியோரை பள்ளியின் தாளாளர் முருகேசன், செயலாளர் பிரு.ஆனந்த்பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
கிணற்றில் விழுந்த பெண் காப்பாற்ற சென்ற கரும்பு வெட்டும் மேஸ்திரி உயிரிழப்பு
மழை பிடிக்காத மனிதன் டிரைலர் வெளியீடு
வடமாநிலங்களுக்கும் திராவிட சித்தாந்தத்தை கொண்டு சேர்க்க வேண்டும்: நடிகர் சத்யராஜ் வலியுறுத்தல்
தொலையாவட்டத்தில் கலைஞர் பிறந்த நாள் விழா
தமிழகத்துக்கு வேலைக்கு வந்துள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு திராவிட சித்தாந்தம் பற்றி பயிற்சி: நடிகர் சத்யராஜ் பேச்சு
மது விற்ற 2 பேர் கைது