பலன் தரும் ஸ்லோகம்((தீய கனவுகள் விலகி, நல்ல கனவுகள் உண்டாக...))

மேகஸ்யாமருசி மநோஹரகுசாம் நேத்ரத்ரயோத்பாஸிதாம்

லோகாஸ்யாம் ஸஸிஸேகரமசலயா தம்ஷ்ட்ரோதலே ஸோபிதாம்
Advertising
Advertising

பிப்ராணாம் ஸ்வகராம்புஜ ரஸிலதாம் சார்மாஸிபாஸம் ஸ்ருணிம்

வாராஹீமநுசிந்தயேதபயவராரூடாம் ஸூபாலங்க்ருதிம்

- ஸ்வப்னவாராஹி த்யானஸ்லோகம்.

பொதுப்பொருள்: ஸ்வப்னவாராஹி, மஹாவாராஹியின் உபாங்கதேவதையாவாள். நீருண்ட மேகத்தையொத்த நிறமும், முக்கண்களும் கொண்டவள்.  சிரசில் பிறைச்சந்திரனைத் தரித்து வராஹமுகத்துடன் பக்தர்களுக்கு தரிசனமளிக்கிறாள். அவளை நினைத்து இத்துதியை தினமும் இரவில் தூங்கும்  முன் கூறி வர தீய கனவுகள் விலகி நல்ல கனவுகள் தோன்றும். நீண்ட ஆயுள் கிட்டும்.

Related Stories: