பலன் தரும் ஸ்லோகம் : (அனைத்து பாவங்களும் நீங்க...)

அஹோத்ருதம் ஸ்வநம் ச்ருதம் மஹேசகேசஜாதடே

கிராதஸத பாடவேஷ பண்டிதே சடே நடே
Advertising
Advertising

துரந்த பாப தாபஹாரி ஸர்வ ஜந்து சர்மதே

த்வதீபபாதபங்கஜம் நமாமி தேவி நர்மதே

நர்மதாஷ்டகம்

பொதுப் பொருள்:

கங்கைக்கரையில் நான் கண்டதும் கேட்பதும் உண்மைதான் போலும்.  கிராதர்களுக்கும், பண்டிதருக்கும், பாமரருக்கும், எல்லையற்ற பாபங்களைப் போக்கி நன்மையை நல்குபவள் நர்மதாதேவி. அவளது திருவடிகளை வணங்குகிறேன்.

(3.8.2018 ஆடிப்பெருக்கு தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்தால் அனைத்து பாவங்களும் விலகும்.)

Related Stories: