தமிழகம் முல்லைப் பெரியாறு அணை: 2,067 கனஅடி நீர் திறப்பு Jul 08, 2025 முல்லைபெரியரு அணை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு 2,067 கன அடி நீர் திறக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்மட்டம் 134.20 அடி; நீர் வரத்து 671 கனஅடியாக உள்ளது. The post முல்லைப் பெரியாறு அணை: 2,067 கனஅடி நீர் திறப்பு appeared first on Dinakaran.
அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமலஹாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் 1,92,636 மாணவ, மாணவிகள் பயன்: பெற்றோர்கள் மகிழ்ச்சி
6 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு இயந்திரங்கள் விடிய விடிய எடுத்து செல்லப்பட்டன: போலீஸ் பாதுகாப்பு; சிசிடிவி கண்காணிப்பு
நத்தம் அருகே கோயில் திருவிழாவில் 50 ஆடுகளை பலியிட்டு 5 ஆயிரம் பேருக்கு கறி விருந்து பிரசாதம்: ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விழாவில் அசத்தல்
தனியார் பேருந்தில் பயணித்த ஆந்திராவை சேர்ந்த நபரிடம் இருந்து உரிய ஆவணம் இல்லாத ரூ.14 லட்சம் பணம், 17 சவரன் நகை பறிமுதல்
அம்பாசமுத்திரத்தில் பறக்கும் படை வாகன சோதனையில் நாம் தமிழர் கட்சியின் டி ஷர்ட்டுகள், துண்டு பிரசுரங்கள் பறிமுதல்.
வார விடுமுறை, மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுப்பதை எந்த நிபந்தனையுமின்றி முழுமையாக ஆதரிக்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்