ராணிப்பேட்டை ஆர்டிஓ அலுவலகம் ஸ்ட்ராங் ரூமில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணிப்பேட்டை ஆர்டிஓ அலுவலகம் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு ஆர்டிஓ ராஜ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Related Stories: