தமிழகம் ஏப்ரல் 3ம் தேதி புதுச்சேரிக்கு வருகிறார் பிரதமர் மோடி Mar 24, 2026 மோடி புதுச்சேரி பாஜக ஜனாதிபதி ராமலிங்கம் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி புதுச்சேரி: சட்டமன்ற தேர்தலை ஒட்டி ஏப்.3ம் தேதி பிரதமர் மோடி புதுச்சேரி வருகிறார்: பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் தகவல் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோவில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார்.
நாடாளுமன்றத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுப்பதை எந்த நிபந்தனையுமின்றி முழுமையாக ஆதரிக்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வளைகுடா நாடுகள் போரால் கோவையில் இருந்து வழக்கமான மாங்காய் ஏற்றுமதி கடுமையாக பாதித்துள்ளதாக வியாபாரிகள் வேதனை