தமிழகம் சிவகிரி அருகே ரூ.1.40 லட்சம் பறிமுதல் Mar 24, 2026 சிவகிரி தென்காசி பறக்கும் அணி மேற்பார்வையாளர் பாலுச்சாமி துணை தாசில்தார் நிவேதா தென்காசி: சிவகிரி அருகே பணி மேற்பார்வையாளர் பாலுச்சாமி தலைமையிலான பறக்கும் படையினர் சோதனையில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.1,40,450 பறிமுதல் செய்யப்பட்டு தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் நிவேதாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகள் போரால் கோவையில் இருந்து வழக்கமான மாங்காய் ஏற்றுமதி கடுமையாக பாதித்துள்ளதாக வியாபாரிகள் வேதனை