வார விடுமுறை, மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னை: வார விடுமுறை, மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. மார்ச் 27-ம் தேதி மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு 340 பேருந்துகளும், மார்ச் 28-ம் தேதி 345 பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Related Stories: