ஏப்ரல் 6ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழாவை ஒட்டி வரும் ஏப்ரல் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அன்றைய தினம் தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளும் நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories: