திருத்தணி அருகே வாகன சோதனையில் கணக்கில்வராத ரூ.5.85 லட்சம் பறிமுதல்

திருத்தணி: திருத்தணி அருகே தமிழக – ஆந்திர எல்லைப் பகுதி சிவாடாவில் நிலை கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனையில் கணக்கில்வராத ரூ.5.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தல் நடத்தும் அலுவலர் கனிமொழியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: