சென்னை: சென்னையை அடுத்த வண்டலூரில் ரயிலில் அடிபட்டு கைக் குழந்தையின் தாய் உயிரிழந்தார். வண்டலூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு பூர்ணிமா (24) உயிரிழந்தார். அலுவலக பணி முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது ரயிலில் அடிபட்டு பூர்ணிமா உயிரிழந்தார்.