தமிழகம் மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பலி..!! Jun 11, 2025 மயிலாடுதூர் மயிலாடுதுறை கிஜாய் ராஜா மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கிழாய் கிராமத்தில் மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தார். வயலில் தாழ்வான மின்கம்பி கழுத்தில் உரசியதில் மின்சாரம் தாக்கி ராஜா(60) உயிரிழந்தார். The post மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பலி..!! appeared first on Dinakaran.
மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தால் நிச்சயம் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி – வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னேற்றம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
விரிஞ்சிபுரத்தில் கடை ஞாயிறு விழா: மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் நள்ளிரவு சிம்மக்குளத்தில் புனித நீராடிய பெண்கள்
திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே 6 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு: கடலில் இறங்க முடியாமல் பக்தர்கள் தவிப்பு
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்