தமிழக அரசின் துரித நடவடிக்கையால் விரைவில் தீர்ப்பு: கீதா ஜீவன்
ஞானசேகரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை சமூக விரோதிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும். தமிழக அரசின் துரித நடவடிக்கையால் விரைவில் தீர்ப்பு கிடைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.
பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது – திருமாவளவன்
அண்ணா பல்கலை. மாணவி வழக்கின் தீர்ப்பு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பும் நீதிமன்றத்தின் மீதான நம்பகத்தன்மையை உறுதி செய்திருக்கிறது.
ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை – டி.டி.வி. தினகரன் வரவேற்பு
அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்புக்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
The post ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை; தமிழக அரசின் துரித நடவடிக்கையால் விரைவில் தீர்ப்பு கிடைத்துள்ளது: கீதா ஜீவன் appeared first on Dinakaran.
