குற்றம் மதுரையில் போதையில் வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞர் கைது!! Jun 02, 2025 மதுரா மதுரை வீட்டு நலன்புரி வாரிய மதுரை வில்லாபுரம் கோபி டாடா மதுரை: மதுரை வில்லாபுரத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வாகனங்களுக்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பைக் மற்றும் டாடா ஏஸ் வாகனத்தை தீ வைத்து எரித்த கோபி (31) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். The post மதுரையில் போதையில் வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞர் கைது!! appeared first on Dinakaran.
கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.1.37 லட்சம் மோசடி செய்த பெண் அடித்து கொலை: அடகு கடை உரிமையாளர் சரண்; நண்பர்களுக்கு வலை
ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம், அரசு வேலைக்கு ஆசைப்பட்டு கட்டுவிரியன் பாம்பால் கடிக்க வைத்து தந்தையை கொலை செய்த மகன்கள்
திருவல்லிக்கேணியில் போதை பொருள் விற்ற 8 பேர் கைது: 13.5 கிராம் மெத்தப்பெட்டமைன், 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்
அமெரிக்காவில் எம்பிபிஎஸ் படித்ததாக போலி சான்றிதழ் மூலம் தமிழ்நாடு ெமடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்த 2 பேர் மீது வழக்கு: பதிவாளர் புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட இருவர் பிடிபட்டனர்: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
கஞ்சா புகைப்பதை தட்டி கேட்டதால் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் கைது: சிறுவன் உட்பட 4 பேருக்கு போலீஸ் வலை
18 வயது மகளை கடத்தி 31 வயது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த 42 வயது கொடூர தாய்: வந்தவாசி அருகே பரபரப்பு
பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி வீடியோ: சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போலி மருந்து மோசடி வழக்கில் தம்பதி உட்பட மேலும் 3 பேர் கைது