தமிழகம் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் Apr 11, 2025 மத்திய இரயில் நிலையம் சென்னை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்னை : சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் குண்டு வெடிக்கும் என மர்மநபர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். மிரட்டலை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். The post சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.
சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் இறந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 30,000- லிருந்து ரூ.35,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும் என ஆளுநர் ரவி வற்புறுத்திய நிலையில் ‘தமிழ் நாடு’ பெயர் எழுதிய சட்டையுடன் நடிகர் நானி: சென்னை பட விழாவில் பரபரப்பு
சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடிக்கான 18% ஜிஎஸ்டியை அரசே ஏற்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கோவையில் நடைபெறவுள்ள உலக புத்தொழில் மாநாட்டிற்கான இலச்சினை வெளியீடு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்
குற்ற வழக்குகளில் கடந்த 4 மாதங்களில் தலைமறைவு குற்றவாளிகள் 1258 பேர் கைது: சென்னை காவல்துறை நடவடிக்கை
வலுக்கட்டாயமாக கடன் வசூல் செய்வோருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை: சட்டசபையில் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
“நான் முதல்வன்” திட்டத்தில் பயிற்சி பெற்று இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற 50 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!