இதை அறிந்த முகேஷ்சிங், தனது மனைவியின் தம்பி விபின் குமாரை அனுப்பி கடந்த ஒருவாரத்திற்கு முன்பு சாக்ஷியை அழைத்து வந்தார். இந்நிலையில், வீட்டில் பூட்டி வைத்து இருந்த குளியல் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. தகவலறிந்து வந்த போலீசார் குளியல் அறையை உடைத்து பார்த்த போது அங்கு சாக்ஷி படுகொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டனர். மகளை ஆணவக்கொலை செய்ததாக முகேஷ்சிங்கை போலீசார் கைது செய்தனர்.
The post காதலனுடன் ஓடிச்சென்ற பட்டதாரி பெண் ஆணவக்கொலை பூட்டிய கழிவறைக்குள் சடலம் வீச்சு: தந்தை அதிரடி கைது appeared first on Dinakaran.