சபரிமலையில் அன்னதானமாக கேரள பாரம்பரிய விருந்து வழங்கும் திட்டம் தொடக்கம்

 

கேரளா: சபரிமலையில் அன்னதானமாக கேரள பாரம்பரிய விருந்து வழங்கும் திட்டம் தொடக்கம்: சபரிமலை சன்னிதானம் செயல் அலுவலர் பிஜூ சிறப்பு பூஜை செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பருப்பு, சாம்பார், ரசம், அவியல், பப்படம், பாயசம் உள்ளிட்டவற்றுடன் ஐயப்ப பக்தர்களுக்கு விருந்து வழங்கப்படும்.

Related Stories: