அஜ்மீர் தர்காவுக்கு ஒன்றிய அரசு சார்பில் புனித போர்வை சமர்ப்பிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் புகழ்பெற்ற காஜா மொய்னுதீன் சிஸ்டி தர்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் உருஸ் கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. இதில், ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, நேற்று உருஸ் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு, ஒன்றிய அரசின் சார்பாக அஜ்மீர் ஷெரீப் தர்காவிற்கு புனித போர்வை வழங்கினார்.

Related Stories: