சில நாட்களுக்கு முன்பு ஜான் ஜெபராஜ் வீட்டிற்கு மாமனார் கிளம்பியபோது வளர்ப்பு மகள் உடன் வர தயங்கியுள்ளார். விசாரித்தபோது, கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தனக்கும், 14 வயது சிறுமிக்கும் ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து கூறியுள்ளார். இது தொடர்பாக காந்திபுரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து தலைமறைவான பாதிரியாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; மத போதகர் மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.
