உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தில் அலிகாரில் ஒரு நாளைக்கு ரூ.500 சம்பாதிக்கும் ஜூஸ் கடை உரிமையாளர் ரயீஸ் அகமதுக்கு ரூ.7.8 கோடி வருமான வரி நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். விசாரித்ததில் அவரின் PAN கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. போலீசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.