குற்றம் சென்னையில் 6 மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு; கொள்ளையர்கள் விமானத்தில் கைது Mar 25, 2025 சென்னை உத்திரப்பிரதேசம் சைதப்பெட்டா கிண்டி சாஸ்திரி நகர் திருவான்மியூர் வேலச்சேரி Ad சென்னை: சென்னையில் 6 மூதாட்டிகளிடம் செயின் பறித்த உத்தரப்பிரதேச மாநில கொள்ளையர்கள் விமானத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சைதாப்பேட்டை, கிண்டி, சாஸ்திரி நகர், திருவான்மியூர், வேளச்சேரியில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். The post சென்னையில் 6 மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு; கொள்ளையர்கள் விமானத்தில் கைது appeared first on Dinakaran.
சென்னையில் தொடர் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்களின் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்: சிக்காமல் திருடுவது எப்படி என முன்னாள் குழு தலைவர்கள் மூலம் சிறப்பு பயிற்சி
ஆன்லைன் டிரேடிங் செய்யலாம் என்று கூறி பெண்ணிடம் வீட்டு பத்திரத்தை வாங்கி பல வங்கிகளில் 65 லட்ச ரூபாய் மோசடி: 3 பேர் மீது வழக்குபதிவு
கூடலூரில் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த நீலகிரி மாவட்ட காவல் துறை!!
இரானிய கொள்ளையர்களுக்கு 4 மொழிகள் அத்துப்படி, திருட்டு தொழிலில் ஈடுபட சிறப்பு வகுப்புகள் : போலீசார் விசாரணையில் புதிய தகவல்கள்!!