கோவையில் ரூ.70 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!!

கோவை: கோவையில் உயர் ரக போதைப் பொருட்கள் விற்ற 7 பேர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான 7 பேரிடம் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் மற்றும் 3 கார்கள், 12 செல்போன்களை போலீஸ் பறிமுதல் செய்தது. கைதானவர்களில் மகாவிஷ்ணு என்பவரின் தாயார், பொருளாதார குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியில் உள்ளார்.

The post கோவையில் ரூ.70 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!! appeared first on Dinakaran.

Related Stories: