திருத்தணி சுற்றுவட்டாரத்தில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடும் கும்பல் கைது!

திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடும் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் உள்பட 6 பேரை கைதுசெய்த போலீசார், 26 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி, 2 பைக்குகளை பறிமுதல் செய்தது.

 

The post திருத்தணி சுற்றுவட்டாரத்தில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடும் கும்பல் கைது! appeared first on Dinakaran.

Related Stories: