தமிழகம் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடங்கியது..!! Mar 14, 2025 கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ராமேஸ்வரம் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் Ad ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடங்கியது. கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் தமிழ்நாட்டில் இருந்து 3,464 பேர் பங்கேற்றுள்ளனர். The post கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடங்கியது..!! appeared first on Dinakaran.
ஓட்டி பழகியபோது விபரீதம் 60 அடி கிணற்றில் காருடன் விழுந்து விவசாயி பலி ; மீட்க சென்றவரும் சாவு: 9 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலம் மீட்பு
ஆதாரங்கள் ஏதுமின்றி உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானது: அமலாக்கத்துறை மீது சட்ட நடவடிக்கை; அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்
முதல்வர் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் சி.வி.சண்முகத்திற்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை: பொதுவெளியில் வரைமுறையுடன் பேச அறிவுறுத்தல்
அனுமதியின்றி வெளிநாட்டு நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கு ஜவாஹிருல்லாவுக்கு விதித்த தண்டனை உறுதி: ஐகோர்ட் தீர்ப்பு
‘எல்லார்க்கும் எல்லாம்’ எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாடு பட்ஜெட் உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
மும்மொழிக்கொள்கையை ஏற்காததால் நிதி தர மறுப்பு தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு தரவேண்டிய ரூ.2,152 கோடியை மாநில அரசே வழங்கும்: இருமொழி கொள்கையை விட்டுத்தர மாட்டோம் அமைச்சர் அறிவிப்பு
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ.1,975 கோடி ஒதுக்கீடு: இணையம் சார்ந்த தொழிலாளர்கள் மின்சார ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்
ஒன்றிய அரசின் நிதி கிடைக்காத போதிலும் தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை சிறப்பாக உள்ளது: மாநிலத்தின் மொத்த கடன் ரூ.9 லட்சம் கோடி என மதிப்பீடு; நிதித்துறை செயலர் உதயசந்திரன் பேட்டி
தமிழக அரசின் பட்ஜெட்டில் 2025-26: திருக்குறளை 45 புதிய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கீடு; அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு