தமிழ்நாடு பட்ஜெட்: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு அரசின் 2025-26ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பெண் தொழிலாளர்களுக்கான காப்பீட்டு திட்டம் திருப்பூரில் தங்கி பணியாற்றும் பெண்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்தனர்.

The post தமிழ்நாடு பட்ஜெட்: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: