இந்த படம் ‘மூவி சூப்பர் பேன்ஸ்’ என்ற ஓடிடி தளத்தில் வருகிற ஜூலை 5ம் தேதி வெளியாகிறது. ‘செல்போன் ஒவ்வொரு மனிதர்களின் வாழ்விலும் ஊடுருவி நிற்கிறது. செல்போன் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாது. ஒவ்வொருவரின் அந்தரங்க நண்பனாகவும் செல்போன் இருக்கிறது. கணவன், மனைவி இருவருமே செல்போன் பயன்படுத்தும்போது அவரவருக்கு தனிப்பட்ட விஷயங்கள் இருக்கும். அது என்ன? அதனால் வரும் சிக்கல்கள் என்ன என்பதை காமெடியாக சொல்லும் படம்தான் இது. சிரித்துவிட்டு கடந்து போகிற படமாக இல்லாமல் சிந்திக்க வைக்கிற படமாகவும் இருக்கும்’ என்கிறார் சாக்ஷி அகர்வால்.
The post ஓடிடியில் சாக்ஷி அகர்வால் படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.