தமிழகம் பட்டா வழங்க ரூ.9000 லஞ்சம் வாங்கிய நில அளவையாளர் கைது Jan 23, 2025 கிருஷ்ணகிரி குமரன் பர்கூர் ஊழல் தடுப்புத் துறை சுஹெல் தின மலர் Ad கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்க, ரூ.9000 லஞ்சம் வாங்கிய நில அளவையாளர் குமரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இடைத்தரகராக செயல்பட்ட சுஹேல் என்பவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். The post பட்டா வழங்க ரூ.9000 லஞ்சம் வாங்கிய நில அளவையாளர் கைது appeared first on Dinakaran.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மற்றும் மனைவிக்கு தலா 3 ஆண்டு சிறை: ரூ.40 லட்சம் அபராதம் விதிப்பு, திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு
கொசஸ்தலை ஆற்றின் கரையை பலப்படுத்த போடப்பட்ட ரூ.10 கோடி வெள்ளத்தடுப்பு கான்கிரீட் தடுப்புச்சுவர் அடித்து செல்லப்பட்டது: பொதுமக்கள் குற்றச்சாட்டு