களைகட்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு..!

மதுரை : அவனியாபுரத்தில் காலை 7 மணி தொடக்கி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன தற்போது வரை 3 சுற்றுகள் முடித்துள்ளன. 3 வது சுற்று முடிவில் மொத்தம் 12 பேர் காயடைந்துள்னனர், அதில் ஒருவர் மட்டும் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 150க்கும் மேற்பட்ட காளைகள்அவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

The post களைகட்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு..! appeared first on Dinakaran.

Related Stories: