சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று சந்திக்கிறார். இன்று மதியம் 1 மணிக்கு சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ரவியை சந்திக்கவுள்ளார். அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.