இந்தியா மேற்கு வங்கத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலி!! Dec 09, 2024 மேற்கு வங்கம் கொல்கத்தா மூர்ஷிதாபாத் தின மலர் கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். முர்ஷிதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post மேற்கு வங்கத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலி!! appeared first on Dinakaran.
ரசிகை இறந்தது மறுநாள் காலையில்தான் தெரியும் என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை: நடிகர் அல்லு அர்ஜூன் பேட்டி
போலீசார் எச்சரித்தும் கேட்காமல் ரோட் ஷோ நடத்தினார் அல்லு அர்ஜூனால் தான் தியேட்டரில் பெண் பலி: தெலங்கானா சட்டப்பேரவையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பரபரப்பு பேச்சு
பொருளாதார வாய்ப்புகள் அதிகரிப்பால் உள்நாட்டில் புலம்பெயர்வோர் எண்ணிக்கை 12% குறைந்தது: பிரதமரின் ஆலோசனை குழு தகவல்
தந்தை தற்கொலை, நீதிமன்ற காவலில் தாய் 4 வயது பேரனை கண்டுபிடித்து தர பாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு: பெங்களூரு இன்ஜினியர் மரண வழக்கில் தொடரும் மர்மம்
சொத்து பற்றி தவறான தகவல் பிரியங்கா காந்திக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் வழக்கு: வரும் ஜனவரியில் விசாரணை