தமிழகம் புதுச்சேரியில் நிவாரண முகாம்களாக உள்ள 22 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை Dec 03, 2024 புதுச்சேரி புதுச்சேரி கல்வித் துறை புதுச்சேரி: புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதிப்பால் நிவாரண முகாம்களாக உள்ள 22 பள்ளிகளுக்கு மட்டும் நாளை (04.12.2024) விடுமுறை அறிவித்தனர். மற்ற ஏனைய அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை வழக்கம் போல் இயங்கும் புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. The post புதுச்சேரியில் நிவாரண முகாம்களாக உள்ள 22 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை appeared first on Dinakaran.
ரூ.21.60 கோடி செலவில் சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
வேளச்சேரி வீராங்கல் ஓடை, விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவை மாநகராட்சியிடம் ஒப்படைப்பு: மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க புதிய திட்டம் அமல்
மயிலாடுதுறையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வெளியான செய்தி: காவல்துறை மறுப்பு
மாநில பேரிடர் நிதியில் இருந்து நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட ஒதுக்காதது அம்பலம்!!
சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ.21.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விடுதியை திறந்து வைத்தார் முதலமைச்சர்
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிலங்கள் கையகப்படுத்துவதற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க கோரி கிராம மக்கள் போராட்டம்
ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் மண் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி