இந்தியா யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை Oct 17, 2024 UGC நிகர தேசிய தேர்ச்சி முகமை தில்லி தின மலர் டெல்லி: நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளுடன் பாட வாரியாக கட்-ஆஃப் மதிப்பெண்களையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. The post யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை appeared first on Dinakaran.
தொழில் நிறுவனங்கள் பலவற்றின் செயல்பாடுகள் முடங்கிப்போய் உள்ளதாக ஒன்றிய அரசு மீது கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தில் தேர்தல் தேதி அறிவித்த சில மணி நேரத்தில் தலைமை செயலர் முதல் வெப்கேமரா ஒப்பந்ததாரர் வரை அதிரடி இடமாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை
சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: பாஜ அரசின் வௌியுறவு கொள்கை குறைபாட்டை காட்டுகிறது: மாநிலங்களவையில் கார்கே விமர்சனம்
10, 12ம் வகுப்பு தேர்வு மதிப்பீட்டாளர்கள் சமூக ஊடகங்களில் தகவல்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை: சிபிஎஸ்இ எச்சரிக்கை
சொத்து விவரங்களை மறைத்த விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை ஏப்.14ல் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
பாமக கட்சி, மாம்பழச் சின்னம் விவகாரம்: ராமதாஸ் தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்: வரும் 23ம் தேதி அடுத்த விசாரணை
கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் லாபம் கொழிக்கும் இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள்: பிரபல முதலீட்டு நிறுவனம் பரபரப்பு தகவல்
ரம்ஜான், நவராத்திரி பண்டிகையை ஒட்டி, மார்ச் 19, 20ம் தேதிகளில் மாநிலங்களவை அமர்வுகள் நடைபெறாது என அறிவிப்பு!