தொழில் நிறுவனங்கள் பலவற்றின் செயல்பாடுகள் முடங்கிப்போய் உள்ளதாக  ஒன்றிய அரசு மீது கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லி: ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் அடுத்து என்ன சிக்கல் ஏற்படும் என்பது ஒன்றிய அரசுக்கு நன்றாக தெரியும். தொழில் நிறுவனங்கள் பலவற்றின் செயல்பாடுகள் முடங்கிப்போய் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டியுள்ளார். முன்கூட்டியே திட்டமிட்டு கேஸ் இறக்குமதிக்கு மாற்று ஏற்பாடு செய்திருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாகி இருக்காது. சில நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டரை ரூ.5,000க்கு விலை கொடுத்து வாங்கியுள்ளன.

Related Stories: