இந்தியா ராகுல் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு அறிவித்த எம்.எல்.ஏ மீது வழக்கு Sep 17, 2024 சட்டமன்ற உறுப்பினர் ராகுல் தில்லி ஷிண்டே சிவசேனா சஞ்சய் சஞ்சய் கெய்க்வாட் புல்தானா போலீஸ் டெல்லி : ராகுல் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு என ஷிண்டேவின் சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது. சர்ச்சையாக பேசிய வீடியோ வைரலானதை அடுத்து சஞ்சய் கெய்க்வாட் மீது 4 பிரிவுகளில் புல்தானா போலிஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. The post ராகுல் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு அறிவித்த எம்.எல்.ஏ மீது வழக்கு appeared first on Dinakaran.
உறுப்பினர்கள் சுதந்திரமான நிலை எடுப்பதற்காக கட்சி தாவல் தடை சட்டத்தில் திருத்தம் செய்ய காங்கிரஸ் எம்பி தனிநபர் மசோதா தாக்கல்
150வது ஆண்டு கொண்டாட்டம் வந்தே மாதரம் பாடல் குறித்து மக்களவையில் இன்று சிறப்பு விவாதம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
பாலியல் இச்சைக்காக சிறுமியின் கையை பிடித்து இழுத்ததால் ‘போக்சோ’: குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்
கல்லீரல் புற்றுநோயால் சிகிச்சை பெறும்நிலையில் அழகை பற்றி எனக்கு கவலை இல்லை: மகனுக்காக மீண்டு வருவேன் என நடிகை நம்பிக்கை
1,000 விமானங்கள் ரத்தால் பயணிகள் அவதி; ‘இண்டிகோ’ தலைமை செயல் அதிகாரிக்கு நோட்டீஸ்: 24 மணி நேரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசு உத்தரவு
தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடும் நோயாளியை போல ‘இந்தியா’ கூட்டணி உள்ளது: காஷ்மீர் முதல்வர் குற்றச்சாட்டு
விமான சேவை முடங்கியதால் டீ, காபி கொடுத்து பயணிகளை நெகிழவைத்த ஊழியர்கள்: பெங்களூரு விமான நிலையத்தில் பாராட்டு
விமான கட்டணம் கிடுகிடு உயர்வு; ரூ.54,000 கொடுத்து டிக்கெட் வாங்கினேன்!: நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
குற்ற வழக்குகளில் கைதாகி நீதி கிடைக்காமல் தவிக்கும் 50,000 சிறுவர்கள்: நாடு முழுவதும் வெளியான அதிர்ச்சி தகவல்