மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று ரத்து..!!

நீலகிரி: மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆடர்லி-ஹில்குரோவ் ரயில் பாதையில் கனமழையால் பாறைகள் விழுந்ததால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தண்டவாளத்தில் விழுந்த பாறை, மண் குவியலை அகற்றும் பணி முடியாததால் இன்றும் மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

The post மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று ரத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: